Hot Posts

6/recent/ticker-posts

மையோகார்டிடிஸ்

  இளைஞர்களிடையே திடீரென்று ஏற்படும் மாரடைப்பு   "மையோகார்டிடிஸ்" நிலை ஆகும். 



இதற்கு வைரஸ்கள் தாக்கும்போது நம்உடலில் நோயெதிர்ப்பு ஆற்றல் தூண்டப்பட்டு, அதனால் ஏற்படும் வீக்கமே காரணம் என, இதுவரை அறியப்பட்டிருந்தது, ஆனால், தற்போது, அமெரிக்காவைச் சேர்ந்த ப்ராலின் ஆய்வு மையம் வைரஸ்களே நேரடியாக இதய தசைகளைத் தாக்குவதால் தான்இந்த நிலை ஏற்படுவதாகக் கண்டறிந்துள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்