தினந்தோறும்வளரும் மூளை, குறையும் நோய்கள்மூளைகாலம் ஆகும்.மாறிவருகிறது. அதாவது கடந்த காலங்களை1930களுக்குப் பிறகு, மனித விடச் சராசரி மனித ஆயுள் அதிமூளை வளர்ந்துள்ளது என்பது கரித்துள்ளது. 2016ம் ஆண்டுவிஞ்ஞான உண்மை. இதற் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில்கும் அல்சைமர் நோய்க்குமான 1970களுக்குப் பிறகு புதிதாகதொடர்பு இருப்பதைச் சமீபத்திய நினைவாற்றல் தொடர்பான'டிமென்சியா' நோய் பாதித்தஆய்வு கண்டுபிடித்துள்ளது.வர்கள் எண்ணிக்கை குறைந்துவருவது, அதுவும் பத்தாண்டுகளுக்கு 20 சதவீதம் என்ற அளவில்குறைந்து வருவது தெரியவந்துள்ளது.
ஆகவே, இப்போது இருப்பவர்கள் பெரும்பாலும் பழையநோயாளிகள் தான்.2020ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி உலகம் முழுதும் 5 கோடிமக்கள் ‘டிமென்சியா'எனும்மறதி சார்ந்த மூளை நோயால்பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்த20 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை இரட்டிப்பாகும் என்றுகணிக்கப்பட்டுள்ளது.
ஆனால்,இதற்கான காரணம் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதேஇவ்வாறு குறைவதற்கான முக்கியக் காரணம் 1930களுக்குப்பிறகு மனித மூளையின் கொள்வளரும் மூளை,குறையும் நோய்கள்.ளளவு அதிகரித்தது தான் என்கின்றனர் விஞ்ஞானிகள்.
1930, 1970ஆகிய ஆண்டுகளுக்கு இடையில்பிறந்த 15,000 பேரின் மூளையைஎம்.ஆர்.ஐ., ஸ்கேன் செய்துஇதை உறுதிப்படுத்தி உள்ளனர்.பொதுவாக, மூளையின் அளவுஎன்பது மரபியல் சார்ந்தது தான்என்றாலும் கல்வி, சமூக, உடல்ஆரோக்கியம் முதலியவையும்குறிப்பிட்ட அளவு தாக்கம்செலுத்தும் என்கின்றனர் மருத்துவ விஞ்ஞானிகள்.மூளையின் அளவு அதிகரிப்பதால், நினைவுகளுக்கு அதிகஇடம் கிடைக்கிறது.இதுவே நினைவுக் குறைபாடுநோய்கள் குறைந்து வருவதற்குக்காரணம் என ஆய்வின் மூலம்தெரியவந்துள்ளது.
0 கருத்துகள்